❤ மகளதிகாரம்! TTV Dhinakaran Daughter Marriage | Jayaharini | Sasikala | Oneindia Tamil

2021-09-16 117

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அ.ம.மு.க) பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மகளின் திருமணம் இன்று திருவண்ண்ணாமலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் மகள் கார் ஏறி அமரும் வரை டி.டி.வி.தினகரன் குடைபிடித்தபடி நிற்கும் வீடியோ 'மகளதிகாரம்' என்ற அடைமொழியுடன் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
AMMK General Secretary TTV Dhinakaran's Daughter Marriage videos and Phots went viral and Trending in Social Media.

#நம்மவீட்டு_கல்யாணம்
#TTVDhinakaran
#மகளதிகாரம்
#TTVDaughter
#Sasikala
#AMMK